எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மணமொன்றை தான் நான் அடக்கி !!! தினம் தோன்றும்...

மணமொன்றை தான் நான் அடக்கி !!! 

தினம் தோன்றும் காட்சி கனவுகளை தான் அடக்கி!!!! 

உணவை உன்னோடு  பகிர்ந்துண்ணவோ!!! 
பதிலொன்று சொல்லடி
பதிவொன்றை மனதிற்குள் பதிக்க !!!! 

நீர் சொல்லும் ஓர் வார்த்தை அண்டி பெரும்
பிரம்மையில் சுழற்கிறேன் பெருமையாக!!!!

பதிவு : கலையரசன்
நாள் : 2-Apr-21, 8:37 pm

மேலே