எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மௌனம்.... மனதுடன் பேசும் மொழி... எண்ண௩்களை செதுக்கும் சிற்பி.......


மௌனம்.... 
மனதுடன்  பேசும்  மொழி...
எண்ண௩்களை  
செதுக்கும்  சிற்பி.... 
புலன்களின்  பூட்டு..... 
புலன்களை பட்டினி  போட்டு
ஞானியாய்  புடம்   போடும்.... 
பல  நேரங்களில்.... 
நம்மை  சாட்சியாக்கும்.... 
நமக்கு  ஆசான்  ஆகும்... 
குழப்பத்திற்கு   தீர்வு  ஆகும்.... 
விடை  தெரியாத கேள்விக்கு
விடை  ஆகும்.... 
புலப்படாத   ௨ண்மைகள்
புலப்படும்.... 
நம்மை  ஞானி  ஆக்கும்... 
அனைவரையும்  சமமாக்கும் .. 
அனைவருக்கும்  சமம்  ஆவோம்

பதிவு : umababuji
நாள் : 23-Apr-21, 11:21 am

மேலே