எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உயிரி உன்னோடு நான் வாழ வேண்டுமே ... பிறவி...

உயிரி
உன்னோடு நான்
வாழ வேண்டுமே ...

பிறவி 
உன்னோடு நான்
சேர வேண்டுமே ...

என் உயிராதாரம் நீயே
எனக்கு உயிர்ப்பு தந்தாயே ...

உயிர்சேதாரம் செய்யாதே
நான் கோரியதை கேட்பாயோ ...

உடன்பாடு உனக்குண்டா ... கூறு. 

நான் அழைப்பிதழ் தந்த 
பின்னே
வருகை தருவாளா  ..,
கரம் பிடிப்பாளா ..,
வரம் கொடுப்பாளா ..

காலத்தை பின்னோக்கி நீயும்
கடத்தாதே ...
சத்தம் இன்றி யுத்தமொன்னு
நடத்தாதே ...

பதிவு : BARATHRAJ M
நாள் : 9-Jun-21, 8:20 am

மேலே