எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கூந்தலின் இடையில் தொலைந்த கைகளும்🖐 பார்வையின் இடையில் மறைந்த...

கூந்தலின் இடையில் 
தொலைந்த கைகளும்🖐
பார்வையின் இடையில் 
மறைந்த மொழிகளும் 🗣️
தேடவேண்டியதாக எப்பொழுதும் இருந்தது இல்லை 😇
அதுபோலவே.., 
பொய்யான காலங்களில் 🕐மெய்யான காதலை  💙
தேடவேண்டியதாக எப்பொழுதும் 
இருந்தது இல்லை...! 😇
காதலும், காமமும் 😊
இரண்டற 
கலந்த பின் தனியாக ஏதும்
பெயர் வைப்பதில்லை🤷‍♀️
காதல் எளிதானவை தான் 
ஆனால்.., 
காதலில் காத்திருக்கும் 💔கணங்கள்
தான் வலியானவை😖
By jasabi💙


பதிவு : Jasabi
நாள் : 20-Jun-21, 6:41 pm

மேலே