எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இறைவா ! உன் பாத சுவடி, என் ஏட்டுச்சுவடி....

இறைவா !
உன் பாத சுவடி,    என் ஏட்டுச்சுவடி. 
உன் பாத கமலம், என் இதய கமலம். 
சுவடியை பற்றியே, என் பாதங்கள் நகரும். 
பாத கமலத்தை பற்றிய, என் பிணிகள் எனை விட்டு அகலும்."

பதிவு : லக்க்ஷியா
நாள் : 22-Jun-21, 7:27 am

மேலே