மனம் நாட, விழிகள் தேட, அன்பு வாட, நல்லறிவு...
மனம் நாட, விழிகள் தேட,
அன்பு வாட, நல்லறிவு சாட, அறிவு ஓட, தெளிவு தேட,
ஞானம் பாட,
அமைதிதான் கூட,
நல் அருள் கண்டு
உள்ளம் தான் ஆட!".
மனம் நாட, விழிகள் தேட,