எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்னையின் ஓவியம். அந்தி சாயும் நேரம் அது. அன்னை...

அன்னையின் ஓவியம்.


அந்தி சாயும் நேரம் அது.

அன்னை வரைந்த ஓவியம் அது,

வானமதை சிவப்பாக்கி,   கரும் பொட்டு பல போட்டு ( பறவைகள் ),

நிலமதை நீலத்தால் நிரப்பி (குளம்),

கரைதனை பச்சையால் கோடிட்டே (வயல் வெளி)

அந்தி சாயும் நேரத்திலே,

அன்னை வரையும் ஓவியம் அது.


ஆக்கம்

சண்டியூர் பாலன்.

நாள் : 27-Jul-21, 8:08 pm

மேலே