எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனம் ஒரு குரங்கு +++++++++++++++++++ மனம் ஒரு குரங்குதானே!...

மனம் ஒரு குரங்கு 

+++++++++++++++++++
மனம் ஒரு குரங்குதானே!

 நினைத்தபடி தாவியே ஓடுமே!

 பிடித்ததை அடையவே யோசிக்குமே!

அடைந்த பின்னும் திருப்தியாகாதே!

 அடுத்ததை பார்த்து தாவிடுமே!

 ஒன்றை விடவும் ஒன்று

 அதனின் பார்வையில் உயர்ந்திடுமே!

 தன்னை கவர்ந்தை நோக்கியே

 ஓடிடும் குரங்கைப் போலவே

 மனமும் மாறி போனதே!

 இதை அடக்குபவனையே உண்மையில் 

முற்றும் துறந்தவர் எனலாமே!

கூ.மு.ஷேக் அப்துல் காதர்

பதிவு : SHEIK
நாள் : 20-Oct-21, 8:46 pm

மேலே