எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பேசாமல் இருந்த போது இடைவெளி இல்லாமல் இணைந்தே கிடந்தோம்...

பேசாமல் இருந்த போது 
இடைவெளி இல்லாமல் 
இணைந்தே கிடந்தோம் 
பேச ஆரம்பித்தோம் 
ஒருவரை ஒருவர் பிரிந்தோம்
உதடு 
ஞான. ஷைலா மேரி.

பதிவு : G Shyla Mary
நாள் : 21-Oct-21, 12:43 pm

மேலே