எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு கருங்கல் பாறையாக இருக்கையில் கேட்பாரற்று கிடக்கிறது சாலையில்...

ஒரு கருங்கல் பாறையாக இருக்கையில் கேட்பாரற்று கிடக்கிறது 

சாலையில் போடுகையில் பலர் அதன் மேல் நடமாட கிடக்கிறது 
ஊரில் மேதைகளின் சிலையாய் இருக்கையில் சிறப்பு பெறுகிறது 
கோவிலில் விக்கிரகமாக நிற்கும்போது தெய்வமணம் கமழ்கிறது 
நாம் ஒவ்வொருவரும் ஒரு பாறையின் வெவ்வேறு வடிவங்களே   

பதிவு : Ramasubramanian
நாள் : 19-Nov-21, 7:03 am

மேலே