எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"பெண்ணே நீ நித்தமும் மலர்ந்திடு ,💐 வளர்ந்திடு ,💐...

பெண்ணே நீ

"பெண்ணே நீ நித்தமும் 
மலர்ந்திடு ,💐
வளர்ந்திடு ,💐
செழித்திடு,💐
உயர்ந்திடு ,💐
  
எல்லாவற்றுக்கும்
மேலாக,
என்றென்றும் 
மகிழ்வோடு 
வாழ்ந்திடு!".💐💐💐

பதிவு : லக்க்ஷியா
நாள் : 8-Mar-22, 10:08 am

மேலே