எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்ன புதிதாக சிந்திக்க போகிறேன்!!! எப்போதும் போல் திக்கற்று...

என்ன புதிதாக சிந்திக்க போகிறேன்!!!

எப்போதும் போல் திக்கற்று திரிகிறேன் திக்கற்ற மனதோடு!!! அனைத்தையும் இழந்தாலும் சிந்தனை என்னவோ உன்னை அடைவதில் இருந்து பின் வாங்குவதாய் இல்லை !!!! யாசகியோ சந்நியாசியோ யாதும் ஆவேன் (சினிமா) உனக்காக... இப்போது கவிஞனாக மாறிக்கொண்டிருக்கிறேன் வாழ்க்கையின் விரக்தியில்

- கௌசல்யா சேகர்




நாள் : 25-Jul-22, 1:37 am

மேலே