காதல் பொய்கள் 🤔🤔🤔 இறந்த காலத்தில் கம்பர் எழுதிய...
காதல் பொய்கள் 🤔🤔🤔
இறந்த காலத்தில் கம்பர் எழுதிய கவிதைகளில் பொய்யில்லை!!!
வருங்காலத்தில் வரும் மனிதர்கள் எழுதும் கவிதைகளிலும் பொய் இருக்கப் போவதில்லை!!!
என்னவள் கூறும் பொய் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் கவிதையைப் போல💔❤🔥❤🩹