என்னவளே.......! உன் நினைவுகள் என்னை ஒரு கவிஞ்சனா மாற்றி...
என்னவளே.......! உன் நினைவுகள் என்னை ஒரு கவிஞ்சனா மாற்றி விட்டால் நான் பெருமை கொள்வேன்....... ஓரு பையத்தியக்காரனாய் மாற்றி விட்டால் நீ பெருமை கொள்...... ஏனென்றால் என்னாள் ஒருவன் பையத்தியம் ஆகிவிட்டான் என்ற பெருமையாவது உனக்கு சேருட்டுமே by. லோ.அருண்