💞அவள் ஒரு பூ 💞💞. அதிகாலையில் அடர்ந்த பணிமூட்டம்...
💞அவள் ஒரு பூ 💞💞. அதிகாலையில் அடர்ந்த பணிமூட்டம் கதிரவனின் வெப்பம் படாமலே உருகும் பனித்துளி அதில் உறைந்து போகும் பூவாய் நான் அவளை கண்டேன் உச்சம் குளிர்ந்தது இருந்தும் உள்ளுக்குள் நடுக்கம் ஏனென்றால் அந்த பூவேடு உறைந்து போனது நானும் கூட அல்லவா