எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒற்றுமை வாழவைக்கும் ! ======================= தொடங்கிடும் வாழ்க்கை அடங்கிடும்...


ஒற்றுமை வாழவைக்கும் !

=======================
தொடங்கிடும் வாழ்க்கை அடங்கிடும் ஒருநாள்இயற்கையின் நியதியை செயற்கை வெல்லாது மாற்றிட முடியாததை மாறுமென நினையாதீர் நிகழ்காலம் நடைமுறை எதிர்காலம் கற்பனையே சிந்திப்பதும் சாதிப்பதும் சிந்தையின் சாதனையே பொய்மை நிலைக்காது வாய்மை விருட்சமாகும் கனவுகள் பலிக்காது முயற்சிகள் வென்றிடும் மடமைக்கு தோல்வியே திறமைக்கு  வெற்றியே சுயநலம் குழிதோண்டும் பொதுநலம் உயர்த்தும் பிரிவினை அழித்துவிடும்ஒற்றுமை வாழவைக்கும் !
பழனி குமார் 10.06.2023

நாள் : 11-Jun-23, 2:50 pm

மேலே