கோடியில் பணம் வைத்திருந்தாலும் கோமனம் கூட உன் பின்...
கோடியில் பணம் வைத்திருந்தாலும்
கோமனம் கூட உன் பின் வராது
உயிருடன் இருக்கும் வரை பலருக்கு
உதவி செய்
இறந்தபின் உடல் தானம் செய்
இறக்க இருப்பவருக்கு உயிர் கொடு
பணத்தால் இயற்கையை மிஞ்ச முடியாது