எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒவ்வொரு மழை தினமும் கண் முன்னே வந்து செல்வது...

ஒவ்வொரு மழை தினமும்
கண் முன்னே வந்து செல்வது 
மழையோடு துளியாய் கரைந்த நாட்கள் , குதலை காலத்து பருவ மழை...
அன்றொடு காலத்து மழலையோடு புதைந்து போனது மழை காலத்து மழலை பருவம்,
இன்றோடு  காலத்து மழலைகள் கணினி உலகில் மலைத்து போனார்கள், மழையை ரசிக்க நாதியத்து கிடக்கிறது, 
மழலை பருவம்..


நாள் : 23-Jan-24, 4:06 pm

மேலே