எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கல்விக்கடன் கிடைக்கவில்லையா? ஆம்புட்ஸ்மேனை தொடர்பு கொள்ளுங்கள்... ஒரு மாணவர்...


கல்விக்கடன் கிடைக்கவில்லையா? ஆம்புட்ஸ்மேனை தொடர்பு கொள்ளுங்கள்...
ஒரு மாணவர் கல்விக்கடன் வாங்க, வங்கியை அணுகி ஒரு மாததுக்குள் சரியான பதிலை வங்கிகள் தராவிடில் மாணவர்கள் பேங்கிங் ஆம்புட்ஸ்மேனை தொடர்கொள்ளலாம். www.bamkingombudsmanrbi.org.in அல்லது 044-25399170, 25395964, 25399158. என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.



இதேபோல் தனியார் துறை நிறுவனமான வாய்ஸ் ஆப் இந்தியாவும் கல்விக்கடன் கிடைக்காதவர்களுக்கு உதவி செய்து வருகிறது. இந்த சேவை நிறுவனத்தை தொடர்பு கொள்ள 9994658672 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தகவல் : நாணயம் விகடன்

நாள் : 12-May-14, 7:50 pm

மேலே