காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது 10% இடங்களை...
காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது
10% இடங்களை வெல்லும் கட்சி மட்டுமே எதிர்கட்சியாக செயல் பட முடியும். ஆனால் காங்கிரசு கட்சி 10 % இடங்களை வெல்லவில்லை அதனால் எதிர்கட்சியாக வாய்ப்பு மிக குறைவு.