சீமாந்திராவில் ஆட்சியை பிடிக்கும் தெலுங்கு தேசம்.. ஆந்திராவில் சட்டமன்ற...
சீமாந்திராவில் ஆட்சியை பிடிக்கும் தெலுங்கு தேசம்..
ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலில்
தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது..
இதில் 175 இடங்களைக் கொண்ட ஆந்திராவில் 106 தொகுதிகளில் முன்னிலை மற்றும் வெற்றி பெற்றுள்ளது