லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்கு பிறகு இது...
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்கு பிறகு இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் காந்தியுடன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தாங்களே பொறுப்பேற்றுக் கொள்வதாக சோனியா மற்றும் ராகுல் இருவரும் தெரிவித்துள்ளனர்.