Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் . கையில்லாத...
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
.
கையில்லாத நீ
எல்லோரையும் தழுவுகிறாய்
கையிருக்கும் நாம்
சக மனிதனிடமே
தீண்டாமையைக்
கடைப்பிடிக்கிறோம் (ஆலா., ப.77)