தமிழக முதல்வரின் மழை நீர் சேகரிப்பு அருமையான திட்டம்....
தமிழக முதல்வரின் மழை நீர் சேகரிப்பு அருமையான திட்டம். பாராட்டுக்குரியது. அதை முனைப்புடன் எல்லா மாநிலங்களும் பின்பற்றினால் நல்லது. ஆறுகளுக்கு குறுக்கே தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். பொதுக் கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாக உள்ளன. நிர்ணயித்த கட்டணத்தைவிட மூன்று பங்கு கட்டணம் பெரும்பாலான பேருந்து நிலையங்களில் வசூல் செய்கிறார்கள். நகராட்சி ஆணையர்களுக்கு முறையிட்டாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. தமிழக முதல்வர் தலையிட்டு தமிழகத்தில் பொதுக் கழிப்பிடங்ககளை தூய்மையாக வைத்துக் கொள்ளாமல் அதிக கட்டணம் வசூலிக்கும் அநியாயக்காரர்களைத் தண்டிக்க வேண்டும்