எழுத்தின் புதிய வடிவம் மிகவும் கவர்கிறது...!! தொலைபேசியில் கூட...
எழுத்தின் புதிய வடிவம் மிகவும் கவர்கிறது...!!
தொலைபேசியில் கூட எளிதாக திறக்கிறது....
நிர்வாகத்திற்கு மிக்க நன்றி....
ஒரே ஒரு வேண்டுகோள்
எழுத்து நிர்வாகிகள் தங்கள் முகத்தை கொஞ்சம் உலகிற்கு காட்டலாம்...!!!