காதல் வரிகள் உன் புருவ ஒதுக்கல்கள் என்னை ஒதுக்கி...
காதல் வரிகள்
உன் புருவ ஒதுக்கல்கள் என்னை ஒதுக்கி செல்லுதடி
உன் உதட்டுச்சாயம் என் உயிரை உருஞ்சுதடி
உன் இமை அசைவில் என் இதயம் இடியுதடி
காதல் வரிகள்
உன் புருவ ஒதுக்கல்கள் என்னை ஒதுக்கி செல்லுதடி
உன் உதட்டுச்சாயம் என் உயிரை உருஞ்சுதடி
உன் இமை அசைவில் என் இதயம் இடியுதடி