ஆசிரியர்: ஆங்கில எழுத்துக்களை வரிசையாய் சொல்லு பார்க்கலாம்?மாணவன்: B,...
ஆசிரியர்: ஆங்கில எழுத்துக்களை வரிசையாய் சொல்லு பார்க்கலாம்?மாணவன்: B, C, D, E, F...ஆசிரியர்: இரு, இரு! ஏன் A-வை விட்டுட்டே?மாணவன்: அது சின்ன பசங்களுக்கு இல்லையாம் சார்! பெரியவங்களுக்குமட்டும்தானாம்.