எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மழை வருமா என்று வானம் பார்க்கும் விவசாயி போல்...

மழை வருமா என்று வானம் பார்க்கும் விவசாயி போல் ஆனேன்..
விடுதிக்கு விடுமுறை வருமா என்று நாள்காட்டியை பார்த்தேன்.
விவசாயி மழை பார்க்க, நான் தாய் தந்தை முகம் பார்க்க.

நாள் : 3-Aug-14, 7:13 pm

மேலே