வாழ்கை என்னும் நீரோடையில் நான் மீனாக நீந்திக்கொண்டிருந்தேன் இடையில்...
வாழ்கை என்னும் நீரோடையில்
நான் மீனாக நீந்திக்கொண்டிருந்தேன்
இடையில் இறைவன்
காதலென்னும் காற்றாற்று வெள்ளத்தினை
என் மீது மாதுவின் மூலம் அனுப்பிவைத்துவிட்டா ன் ..,,
அவளின் பொய்யான காதல் அலைகள் தீண்டியதால்,
மீனாக நீந்திய நான்
கல்லின்மேல் கருவாடாக காய்ந்துக்கொண்டிருக்கின்றேன் ,
என்னவளின் கல்யாண செய்தி கேட்ட
அடுத்த கணமே கல்லறைக்குள் கண்ணுரங்குவேன்,,,.
கண்ணீருடன் ..,,,,--அருண்தாசன்