மனம் என்பது ஒரு குரங்கு...! இந்த குரங்கு பண்ணும்...
மனம் என்பது ஒரு குரங்கு...!
இந்த குரங்கு பண்ணும் சில்மிஷங்கள் தான் நமது இயல்பாக மற்றவர்களுக்கு தெரியும்....! ஆமா தானே..?
என் இயல்பை எனது படைப்புக்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்துவதில் எனக்கு எந்தவித அச்சமோ கூச்சமோ என்றும் இருந்ததில்லை..!
/// நம்மை மற்றவர்கள் எவ்வாறு கவனிக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க ஆரம்பித்துவிட்டால் நாம் நாமாக இருக்க இயலாது, .. //// இது என் பாலிசி..! ( பெரிய்ய்யா எல்.ஜ சி. பாலிசி ந்னு நீங்க சொல்வது எனக்கு கேட்குதுங்கோ)
-இரா.சந்தோஷ் குமார்.