கவிதை ... வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்புகளை ஈடுகட்டுகிறது.! அன்பு...
கவிதை ...
வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்புகளை ஈடுகட்டுகிறது.!
அன்பு ...
வாழ்ககையில் மிகப்பெரிய இழப்புகளை
தடுத்துவிடுகிறது.!
முடிவு பண்ணிக்கொள்ளுங்கள் !!
முதலில் எதை செய்ய இருக்கிறீர்கள் என்று.