எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எத்தனை பெண்களிடம் அன்பாக பழகினாலும் எத்தனை பெண்கள் அன்பாக...

எத்தனை பெண்களிடம் அன்பாக பழகினாலும்
எத்தனை பெண்கள் அன்பாக என்னிடம் பழகினாலும்

இதயம் என்னவோ..!
அவளிடம் என் அன்பை மீண்டும் மீண்டும் கொடுத்து கேட்டு, கேட்டு பெற்றிடவே ஏங்குகிறது.
அவள் ஒரு ராட்சஸி.. செல்ல ராட்சஸி..!

அவள் என்பது காதலியாகதான் இருக்கவேண்டும் என்ற எந்த அவசியம் இல்லை... !

சிநேகிதியாகவும் , ஏன் சகோதரியாக கூட இருக்கலாம்...!!!!!!!

-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 1-Sep-14, 9:50 pm

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே