அன்பு நெஞ்சங்களே , வரும் அக்டோபர் மாதம் 12ம்...
அன்பு நெஞ்சங்களே ,
வரும் அக்டோபர் மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ள என் முதல் புத்தக வெளியீட்டு விழா ஏற்பாடுகளில் சற்று தீவிரமாக இருப்பதால் , என்னால் தினமும் தளத்திரு வர இயலவில்லை. முன் போல கவிதைகள் , கருத்துக்கள் எழுத முடியவில்லை. எனை மன்னிக்கவும். அனைவரையும் விழா அரங்கில் நிச்சயம் சந்திப்பேன் .
விழா நாள் - அக்டோபர் 12 , ஞாயிற்றுகிழமை
இடம் - சர் பிட்டி தியாகராய அரங்கம் , தி நகர் , சென்னை 17
( கவியரசர் கண்ணதாசன் சிலை எதிரில் )
பழனி குமார்