பிரபல கொலை வழக்குகள்

(Tamil Nool / Book Vimarsanam)

பிரபல கொலை வழக்குகள்

பிரபல கொலை வழக்குகள் விமர்சனம். Tamil Books Review
SP.சொக்கலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட விறுவிறுப்பான நூல்., பிரபல கொலை வழக்குகள்.

ஒட்டுமொத்த இந்தியாவையும் பீதியில் உறைய வைத்த வழக்குகள், விசாரணைகள் விவரங்கள் .

இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து, சந்நியாசியாகத் திரும்பிவந்த அவர் உண்மையிலேயே இளவரசரா அல்லது ஜமீனின் சொத்துகளை அபகரிக்க வந்தவரா? இந்தச் சிக்கலை விடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் உண்மையை நிரூபிக்கத் தொடுக்கப்பட்ட வழக்கும், திடுக்கிடச் செய்யும் விசாரணை விவரங்களும் மற்றும் தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசிக் கொலைகள் எப்படி முடிவுக்கு வந்தன? குற்றவாளிகள் எப்படிப் பிடிபட்டனர்? சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில், ஒரு டிரங்குப் பெட்டியில், தலையில்லாத மனித உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்நூலில் படிக்கலாம்.

இன்னும் நிறைய பரபரப்பான சுவாரஸ்யமான வழக்குகளும் அதை பின் தொடர்ந்த பிரபல உண்மை கதைகளையும் அதன் பின்னணி விசாரணைத் தகவல்களும் இந்நூலில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 3-Sep-14, 3:09 pm

பிரபல கொலை வழக்குகள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே