ரஷ்யப் புரட்சி

(Tamil Nool / Book Vimarsanam)

ரஷ்யப் புரட்சி

ரஷ்யப் புரட்சி விமர்சனம். Tamil Books Review
என்.ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட நூல், ரஷ்யப் புரட்சி.

"நவயுக ரஷ்யாவின் தந்தை" என்று சிறப்பிக்கப் படுகின்ற லெனின் என்பவர் தான், ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி ஏற்படுவதற்கு மூல காரணம்.

ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியின் வரலாற்றைப் பற்றி இந்நூலில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 13-Oct-14, 4:00 pm

ரஷ்யப் புரட்சி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே