பாண்டியன் பவனி

(Tamil Nool / Book Vimarsanam)

பாண்டியன் பவனி

பாண்டியன் பவனி விமர்சனம். Tamil Books Review
சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூல், பாண்டியன் பவனி.

வீரம் மற்றும் புத்திசாலியான தனது தம்பியை வைத்து பாண்டிய நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைத்தான், வரகுணபாண்டியன்.

சாண்டில்யன் அவர்களின் நீலவல்லி என்ற முந்தயப்படைப்பின் தொடர்ச்சியாக இந்நூலை படிக்கலாம். படிக்க விறுவிறுப்பாக இருக்கும்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 24-Jun-14, 2:38 pm

பாண்டியன் பவனி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே