சேர்த்தவர் : vishalachi s, 10-May-14, 12:05 pm
Close (X)

குட்டி ஊழல்கள்

குட்டி ஊழல்கள் மனு | Petition

petty corruption எனப்படும் குட்டி ஊழல்களை அறவே அகற்ற தேவையான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் காவல் துறையின் குட்டி ஊழல்களின் எண்ணிக்கை மட்டும் 3899 கோடி. எனவே குட்டி ஊழல்களை அறவே அகற்ற வேண்டும்.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 3 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

குட்டி ஊழல்கள் மனு | Petition at Eluthu.com



மேலே