சத்தமில்லாத முத்தம்....!!!

சத்தமில்லாத முத்தம்....!!!

சத்தமில்லாத முத்தம் ஒன்றை
அவளிடம் கேட்டேன்,
வெறும் சத்தம் மட்டுமே தந்தாள்
என் கன்னத்தில் அறைந்துவிட்டு...!!!

எழுதியவர் : மனோ ரெட் (1-Feb-13, 9:33 am)
பார்வை : 215

மேலே