அழிக்க முடியவில்லை இதயத்தில்....

காகிதத்தில் எழுதிய
கவிதைகளை கிழித்துவிட்டேன்...
எழுதாமல் சேமித்து வைத்த
காதல் நினைவுகளை மட்டும்
அழிக்க முடியவில்லை இதயத்தில்....
காகிதத்தில் எழுதிய
கவிதைகளை கிழித்துவிட்டேன்...
எழுதாமல் சேமித்து வைத்த
காதல் நினைவுகளை மட்டும்
அழிக்க முடியவில்லை இதயத்தில்....