சிரியுங்க சிரியுங்க

ஜோசியருக்கு கடன் கொடுத்தது தப்பா போச்சு ..!!!

ஏண்டா ....?

தினம் தோறும் என் ராசிக்கும் கடன் வசூலிப்பது உங்களுக்கு இன்று தாமதமாகும் என்கிறார் ...???
************************
என் மனைவிக்கு கோபம் வந்தால் ஒன்றிலிருந்து
நூறுவரை எண்ணுவா...!!!

அதோட அவாவுக்கு கோபம் குறைஞ்ச்சிடுமா ...??

இல்ல நான் தோப்புக்கரணம் போட்டு முடிஞ்சிடும்

*************************
எனக்கு உடம்பு வலிச்சா ....மனைவிதான் மிதிச்சுவிடுவா ...!!!

மனைவிட்ட உதவாங்க்கிறத எவ்வளவு பந்தாவா
சொல்லுறான் பாரு..வடிவேலுட்ட கிளாஸ் எடுத்திருப்பாரோ ...

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (20-May-13, 6:32 am)
பார்வை : 1023

மேலே