வறண்ட நதியில்

காதலில் நான்
சூரிய உதயம் -நீ
அந்திவானம் ....!!!

வறண்ட நதியில் ...
கப்பல் ஓட அலைகிறாய் ...
நான் எப்போது காதல் ...
மழை பொழியும் ....?
காத்திருக்கிறேன் ....!!!

உண்மை காதல்
என்ற ஒன்று இருக்கவே ...
கூடாது என்று நினைத்து ...
விட்டாயோ ....?

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;839

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Aug-15, 5:26 pm)
Tanglish : varanda nathiyil
பார்வை : 207

மேலே