மனைவியின் கோபத்திலும் நியாயம் இருக்கே

''ஜாலியா மனைவியை இமய மலையில் 26000 அடிக்கு மேல் கூட்டிச் சென்று ,அங்கே தாவிக் குதித்த தவளையைக் காட்டினது தப்பாப் போச்சா ,ஏண்டா ?''

''இனிமே என்னை கிணத்துத் தவளைன்னு சொன்னா கெட்ட கோபம் வரும்னு சொல்றாளே !''

எழுதியவர் : செல்வமணி (4-Dec-15, 12:42 am)
பார்வை : 1041

சிறந்த நகைச்சுவைகள்

மேலே