மெழுகுவத்தி

மெழுகை உடலாக்கி
திரியை உயிராக்கி
உலகிற்கு ஒளி கொடுக்க
உன்னையே அழித்துக் கொள்கிறாய்.....
யாரை எண்ணி
நீ இப்படி உருகி
உருக்குலைந்து போகிறாய்??

எழுதியவர் : பி.தமிழ் முகில் (24-Aug-11, 3:36 am)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 413

மேலே