காதலின் வலி

உலகில்
அனைத்து அழகுதான்
என்பதை
மறந்து விடாதிங்க.

அதேபோல்
காதலின்
வலிகுட
ஒரு அழகின் சுகம்தான்.

எழுதியவர் : g.m.kavitha (8-Oct-10, 9:20 pm)
சேர்த்தது : gmkavitha
பார்வை : 616

மேலே