நான் பார்த்த உலக அதிசயம்...!!!

உன்னை தினமும்,
பார்த்து கொண்டிருப்பதால் தான்
என்னவோ....!!!!
நான் உலக அதிசயங்களை
நம்ப மறுக்கிறேன்...!!!

எழுதியவர் : மனோ ரெட் (1-Dec-12, 2:11 pm)
பார்வை : 180

மேலே