ரிச் லவ் திக் லவ்

என்னோட Boyfriend
Smartphone போல
Touchscreen தொட்டதும்
காதல் புரிவான்
என் தேவைகள் IPADல்
நோட் பண்ணி
Creditcard swap செய்து
செலவு செய்வான்

கவலைகள் debit செய்து
Happiness credit ஏத்தி
என்னை கண்ணிமை
போல பார்த்திடுவான்
போர்ஷும் பென்ட்லியும்
தினம் மாற்றி
என்னை கூட்டிகொண்டு
Dating செய்வான்

பிச்சாவும் பர்கரும்
ஊட்டிவிட்டு cheese
பொம்மை போல
மாற்றிடுவான்
Holidaykku மிலனும்
Honeymoonku Swissசும்
Cruising செய்து
Crush பண்ணுவான்

search engine
எங்கே தேடினாலும்
என் ஆளு போல
காதலன் உண்டா
மார்ஸ்க்கு போனாலும்
Spacela சென்றாலும்
அவனைபோல யாரும் இல்லை

இந்த கவிதையின் கருத்து நவீன காலத்து சொகுசு காதல் என்பதால் நான் ஆங்கில வார்த்தைகள் உபயோகபடுத்த வேண்டியதாயிற்று. யாரும் தவறாக எடுக்க வேண்டாம். நன்றி

உங்கள் தோழி
ஆயிஷாபாரூக்

எழுதியவர் : ஆயிஷாபாரூக் (1-Dec-12, 2:23 pm)
பார்வை : 689

மேலே