காதல்

எதிரொலிக்கும் மழைத் தொடரில்
உரத்துக் கூவுகிறேன் உன் பெயரை
எதிரொலியாய் என் பெயர் கேட்கிறது
எங்கிருக்கிறாய் நீ !!!

எழுதியவர் : பிரதீப் குமார் (1-Dec-12, 1:39 pm)
Tanglish : kaadhal
பார்வை : 174

மேலே