பிறர் வாழ்த்த நீ வாழ்ந்த நாட்கள் போதும்.. உன்...
பிறர் வாழ்த்த நீ
வாழ்ந்த நாட்கள் போதும்..
உன் நிலை அறிந்து..
தாழ்மையிலும் உன்னை
உயர்வாக நினைத்துப்பார்..
வெறுத்தவர் பார்க்க
நீ எழுந்து நிற்கலாம்..!
உற்றவர் குணம் புரிந்து..
நல்லவர் மனகண்ணில்
நிறைந்து வாழலாம்..!
..கவிபாரதி..