எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யார் வாய் மொழிந்தும் நல்ல கருத்து என்பின் நாம்...

யார் வாய் மொழிந்தும்
நல்ல கருத்து என்பின்
நாம் வாழ அதை பயன்படுத்துவோம்..!
அக்கருத்துரைத்தவன்
சந்தர்பவாதியானால்..
அவனே அங்ஙனம் என்பின்
நான் அவன் வழி கெடுதல்
விளைப்பேன் என்பது
மூடத்தனம்..
இவ்விடம் நல்லதை
சொல்லி நடை மாறியவனை
திருத்திவிடலாம்..
ஆனால்..
நல்லதை கேட்டும்
அவன் தீங்கு விளைக்கிறான்
நானும் தீங்கு விளைப்பேன்..
என்போரை மன்னிக்கவே முடியாது..!

..கவிபாரதி..

பதிவு : கவிபாரதி
நாள் : 26-Jun-14, 10:14 am

மேலே