எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் வாழ்ந்தேன் என்று அவலப்பட்டு சாக விரும்பவில்லை.. நான்...

நான் வாழ்ந்தேன் என்று
அவலப்பட்டு சாக
விரும்பவில்லை..
நான் வாழவைத்தேன் என்று
நிம்மதி கொண்டு
மரிக்க நினைக்கிறன்..!
..கவி பாரதி..

பதிவு : கவிபாரதி
நாள் : 26-Jun-14, 10:15 am

மேலே